Total Pageviews

Sunday, August 28, 2011

மெட்டி ஒலி என்ற சீரியல் பாடல் மெட்டில் பாடவும்
முட்டி வலி.......! முட்டி வலி..........!
ஸ்கூட்டி ஸ்கூட்டி ஸ்கூட்டி மிதித்து
மடிப்படி பல ஏறி
கொண்டு வந்த வலி இது
இன்னமுந்தான் தொடருது
முட்டிமுட்டி முட்டி வலிதான்!
பல வைத்தியமும் பாத்தாச்சு
பல தயிலமும் போட்டாச்சு
அட ஒன்னுமேதான் ஒதவல்லே!
வலியும்தான் போகல்லே!
முட்டி முட்டி வலிதான்!


No comments:

Post a Comment